கர்நாடகா சட்டசபை தேர்தல் 2018

கர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 222 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஜெயநகர் தொகுதி, ராஜ ராஜேஸ்வரி நகர் தொகுதி தேர்தல் நடைபெறவில்லை.

avatar TrueTamil