TrueTamil

TrueTamil

@TrueTamil

உண்மை செய்திகள் உடனுக்குடன் களத்தில் TrueTamil.com

கர்நாடக தேர்தல் 2018 முடிவுகள் அரியாசனம் யாருக்கு?

நாடே பெரிதும் எதிர் பார்க்கும் இந்த வருடத்தின் மிகப்பெரிய அரசியல் போராக வர்ணிக்கப்பட்ட, கர்நாடக சட்டசபை தேர்தல் 2018 முடிவுகள், இன்று வெளியாகின்றன. நீங்கள் தேர்தல் முடிவுகளை, லைவாக உடனுக்குடன் இங்கே பார்க்கலாம். காலை 8 மணி முதல் ரிசல்ட் வெளியாகின.

கர்நாடகா சட்டசபை தேர்தல் 2018

கர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 222 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஜெயநகர் தொகுதி, ராஜ ராஜேஸ்வரி நகர் தொகுதி தேர்தல் நடைபெறவில்லை.