3
1k
9
நாடே பெரிதும் எதிர் பார்க்கும் இந்த வருடத்தின் மிகப்பெரிய அரசியல் போராக வர்ணிக்கப்பட்ட, கர்நாடக சட்டசபை தேர்தல் 2018 முடிவுகள், இன்று வெளியாகின்றன. நீங்கள் தேர்தல் முடிவுகளை, லைவாக உடனுக்குடன் இங்கே பார்க்கலாம். காலை 8 மணி முதல் ரிசல்ட் வெளியாகின.
கர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 222 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஜெயநகர் தொகுதி, ராஜ ராஜேஸ்வரி நகர் தொகுதி தேர்தல் நடைபெறவில்லை.